திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள்,
பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்,@mkstalin 1/2
Disgraceful state of affairs in Tamil Nadu. Governance is in deep slumber.
Two DMK Youth wing functionaries molested a police constable on protection duty in a public meeting in which MP Smt @KanimozhiDMK avargal participated. (1/2)