Palaniswami slams CM Stalin over killing of AIADMK office-bearer
It is an irony that Chief Minister Stalin is boasting of excellent law and order maintenance while people are always 'in fear,' be it day or night, Palaniswami, the leader of opposition claimed.
கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் @AIADMKOfficial மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான திரு. புஷ்பநாதன் அவர்கள் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 30, 2024